ஆக்டர் நவீன் சந்திரா ஆக்டிங் சூப்பர். நான் எதிர்பார்க்கவே இல்லை இவர்கிட்ட இவ்வளவு திறமை இருக்கும் என்று. லெவன் படம் பார்த்தேன் செம ட்விஸ்ட் & த்ரில்லர். அதே போலவே இந்த மூவி தேடித்தான் கண்டுபிடித்து பார்த்தேன். Very nice movie
Really superb movie. I saw the instagram review & then watch this movie. Twisting level very high. Superb movie. I missed this movie in 2014. Now I watched. It's a very good movie.