மனிதனுக்கு மட்டும் மறுபடியும் பிறக்கும் மறுபிறவி ரகசியம் தெரிந்தால் நான் spb யின் மறு உருவாக பிறக்கும் வரம் கேட்டு spb யின் பெருமை அனைத்துயும் பெற்று சிறப்புடன் வாழ ஆசைப்படுகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உஙகள் குரல் ஒவ்வொருத்தர் இளமை காலத்தில் வீசும் தென்றல் காற்று. அதை சுவாசிக்காத மூச்சு காற்று இல்லை. சுவாசிக்காமல் இருந்தால் வாழ்க்கை இல்லை. நீங்கள் தமிழுக்கு கிடைத்த திரை உலகு என்ற ஆலமரம் அந்த ஆலமரத்தின் ஆணி வேர். நாங்கள் அந்த மரத்தின் விழுதின் ஊஞ்சலில் இளைப்பார எங்களக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
𝗦𝗣𝗕 𝘀𝗶𝗿❤ 𝗺𝗶𝘀𝘀 𝘆𝗼𝘂🖤😢 🥰𝗷𝗮𝗻𝗮gi mam 💐Chitra mam 💐 இவர்களின் குரல் 💐♥️🤍♥️ எனது ஆயுள் முடியும் வரை என் செவிகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்... மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் வரிகளை கொண்ட பாடலை பதிவு செய்த நண்பருக்கு நன்றி 🙏🙏🥰🥰 மிகவும் அருமை 💐💐
அருமையான இனிமையான மேலாண்மை பாடல்கள் அனைத்தும் மிக மிக இனிமையான இனிமை மனம்நிறைவு பெற்றதும் ஆகும் இயங்கும் இசையும் குரல் ராகம் மிக மிக மிக இனிமையான இனிமை பெரும் நிறைவான வாழ்த்துக்கள் மென்மேலும் பாராட்டுக்கள் அனைத்தும் மிக நன்று பதிவேற்றம் மிக்க சிறந்த சிறப்பானதாகும் வாழ்த்துக்கள் நன்றிகள் சமர்ப்பிக்கின்றேன் 🙏🙏🙏 இறைவன் ஆசிர்வாதம் குடும்பத்தில் அனைவருக்கும் என்றும் பெறவேண்டும். பாடல் வரிகளும் குரல் ராகம் மிக இனிமை பாராட்டுக்கள் அனைத்தும் மிக்க மேலாண்மை வாழ்த்துக்கள் 🙏🙏
இனிமையான பாடல்கள் அனைத்தும் மனதுக்கும் பிடித்த பாடல்கள் ஆறுதலாக அமைந்து இருந்தது வாழ்த்துக்கள் இயங்கும் இசையும் குரல் ராகம் மிக மிக மிக இனிமையான இனிமை பாடல் வரிகளும் மிக சிறந்த மேலாண்மை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் பதிவேற்றம் மிக்க நன்று நன்றிகள் சமர்ப்பிக்கின்றேன் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் மென்மேலும் பாராட்டுக்கள் அனைத்தும் மிக மிக இனிமையான மேலாண்மை ஆகும் வாழ்த்துக்கள் இறைவன் ஆசிர்வாதம் குடும்பத்தில் அனைவருக்கும் என்றும் பெறவேண்டும் வாழ்த்துக்கள் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் சிறந்த சிறப்புடன் அமைந்துள்ளது வாழ்த்துக்கள் அனைத்தும் மிகவும் நன்று பாராட்டுக்கள் 🙏 🙏