1960-2000 வரை வடக்கே லட்சக்கணக்கான தமிழர்கள் மத்திய அரசு, வங்கி என இருந்தார்கள். தற்போது அவர்கள் வாரிசுகள் பலர் வெளிநாட்டு படிப்பு, வேலை என சென்ற நிலையில், ஓய்வு பெற்ற பெரியவர்கள் பலர் தமிழக்திற்கு வந்துவிட்டனர்.
Very good city Lucknow. Thanks for the Tamil people who talked frankly about UP state and the present ruling government also very good CM of UP. . Jai Shri Ram. 👍🙏🙏🙏
2017 il காசி போன போது நிறைய தமிழ் பிராமண குடும்பங்களை பார்த்தேன். 3 ,4 தலை முறையாக காசியில்யே செட்டிலானவர்கள்அந்த குடும்பங்களில் பெண்கள்,பிள்ளைகள் நன்கு படித்து நாடு,உலகம் முழுவதும் உள்ளனர். நம் தமிழ் மொழி,பழக்க வழக்கங்களை ஒன்றும் விடாமல் பின் பற்றி வாழ்கின்றனர்.
When I was at kanpur 30 years back, there were 7000 tamil Brahmins were settled there. They hv not got opportunity in tamilnadu. Entire northern India contain tamil brahmin population of more than 25 lacs