ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (42) ~ ஆன்ம விழிப்புணர்வின் மின்னல் போன்ற ஒளிகளை பெறுவது எப்படி?

Ramana Maharshi's Guidance [Tamil]

Ramana Maharshi's Guidance [Tamil]

2,238 views

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~ AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ உரையாடல் (42) ~ ஆன்ம விழிப்புணர்வின் மின்னல் போன்ற ஒளிகளை பெறுவது எப்படி? பெறுவதோடு கூட, அதை வைத்துக் கொள்வது, நீடிக்கச்  செய்வது, எப்படி? இந்த அனுபவங்களின் போது செய்யும் பயிற்சிக்கு சாதாரண வாழ்விலிருந்து பின்வாங்கவேண்டுமா?
என்னுடைய Podcasts, Playlists சேனலில் தலைப்பில் உள்ளன. என்னுடைய மற்ற சேனல்களுக்கு Featured Channels பார்க்கவும்.  Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com.~ வசுந்தரா. Narrated By Vasundhara ~ My various Podcasts and Playlists are shown at the top of the Channel. Please see "Featured Channels" for My Other Channels. Website : SriRamanaMaharishi.com. ~ Vasundhara.