விஜய்-த்ரிஷா லண்டன் சர்ச்சை..! Trisha Attention Seeking..ஆ?பெண்களை இழிவுப்படுத்தும் திமுக தலைவர்கள்!

Red Pix 24x7

Red Pix 24x7

509,540 views

விஜய்-த்ரிஷா லண்டன் சர்ச்சை..! Trisha Attention Seeking..ஆ?பெண்களை இழிவுப்படுத்தும் திமுக தலைவர்கள்! - நடிகை அம்பிகா ஆவேசம்! | CM Vijay - Trisha Controversy

முதல்வர் விஜய் மற்றும் திரிஷாவின் லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகள், திமுக தலைவர்களின் சர்ச்சை பேச்சுகள் மற்றும் பெண்களை அவதூறாக பேசும் போலி பத்திரிகையாளர்கள் குறித்து மூத்த நடிகை அம்பிகா Redpix ஊடகத்தின் பத்திரிகையாளர் எலிசபெத் F. ஜேன் (Elizabeth F. Jane) அவர்களிடம் வழங்கிய அதிரடி சிறப்பு நேர்காணல்!
இந்த வீடியோவில்:
விஜய் – திரிஷா லண்டன் சர்ச்சை பின்னணியில் நடிகை அம்பிகாவின் காரசாரமான கருத்து  
திரிஷாவின் Attention-Seeking நடத்தை குறித்து அம்பிகாவின் வெளிப்படை பேச்சு
பெண்களை இழிவுபடுத்தி பேசும் சில திமுக தலைவர்களுக்கு எதிரான கண்டனம்  
யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெண்களை தரக்குறைவாக விமர்சிக்கும் போலி பத்திரிகையாளர்களுக்கு எச்சரிக்கை

#Ambika #ActressAmbika #VijayTrisha #CMVijay #TrishaKrishnan #Redpix #ElizabethFJane #DMK #TVK


----------------------------------------------------------------------------------
please donate us using this UPI Id redpix.felixgerald@okaxis
—--------------------------------------------------------
Bank Details
Name : Felix Gerald
Acc No: 171201000028838
Bank : Indian Overseas Bank
Branch : Loyola College Chennai
IFSC Code:IOBA0001712
—---------------------------------------