நான் ஒரு டெய்லர் பிளவுஸ் தைக்கும் போது இந்த மூவியை பார்த்துட்டு🤦♀️ மாத்தி தைச்சிட்டேன் அப்புறம் பிரித்து தைத்து விட்டேன் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது இதெல்லாம் உங்களால் தான்😅😅😅😅😅
அண்ணா இந்த படத்தை நீங்க பேசியது எனக்கு ரொம்ப சந்தோஷம் நீங்க சிரிச்சு கதை சொல்லும் போது ரொம்ப நல்லா இருக்கும் அதுக்காக இந்த படத்தை பேச சொன்ன உங்கள் சிரிப்புல ஏதோ இருக்கிறது iam love ur voice,slang,especially ur smile anna❤❤❤