கேட்ட கேள்விக்கு பதில் வருமா? நாரதர் கவிராஜ் க்கும் மதுரை மீனாட்சி வள்ளிக்கும் வார்த்தை போர்
KR MEDIA
Subscribe
259,683 views
No description available
Show more
20 Comments
@balamurugann.m.p4203
11 months ago
தமிழ் தேசிய வளர்ச்சிக்கு பாடுபடும் கவிராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.❤❤❤❤
63
2 replies
@கவித்துவன்
11 months ago
நாரதராக நடித்தாலும், நாவில் தமிழ் சுமந்த ரதமாக கவிராஜ் அவர்களின் நாடகப் பயணம் ஒளிர்கிறது. வாழ்த்துக்கள் ஐயா...
85
1 reply
@senthilkumarp4342
1 year ago
அய்யா நீங்கள் நோய் இல்லாமள் நீடோடி வாழவேண்டும்🙏🙏🙏
58
@acniherbs1455
1 year ago
தமிழ் பாடி வருகிறார் நம் தமிழன்
37
1 reply
@க.வெங்கடேஷ்தாதங்குப்பம்
1 year ago
நான் நாடகத்தில் தீவிர ரசிகர் உங்கள் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது சூப்பர் ஐயா
68
@yamunadeviragupathiraja9476
1 year ago
சிறப்பு சகோதரா❤️💯❤️ மீனாட்சிக்கு வாழ்த்துக்கள் 💐💯💐
45
@RajeshwariTamizhachi
10 months ago
தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள் இவருக்கு
12
@ManiMani-bo3vz
2 months ago
9 வது வகுப்பில் தேர்ச்சி அடையவில்லை ஆனால் தமிழ் அமுதாக வருகிறது வாழ்த்துக்கள் பொது அறிவுதான் 🥰❤️
22
1 reply
@Tvfvlogs
11 months ago
அறிவு உள்ளூர் மேடை ஏற முடியாது தமிழ் தேசியம் வளர்வதற்கு இது போன்ற ஆட்கள் தேவை கவிராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
18
1 reply
@subbiahsolaimuthu2041
11 months ago
இந்த மாதிரி ஒரு தமிழ் சுவையை கேட்பது அறிது❤
13
@dineshkumardineshkumar-e7b
10 months ago
எந்த கட்சியும் சாராமல். தமிழுக்காக மட்டும் பேசும் நல்ல மனிதர்
5
@Sundar-s1g
10 months ago
கலைவேந்தர் கவிராஜ் அண்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤
7
@selvamm3389
3 months ago
🎉 தமிழுக்காக வாழும் நம்மவர் வாழ்க
3
@PandiarajanS-k9o
4 months ago
நாரதருக்கு நாரதரை மரியாதை கொடுத்து பேசம்மா மனிதரை மதித்து பேசுவதால் நான் குறைந்து விட மாட்டோம்❤
2
@ilaiyarajad2236
5 months ago
சிறப்புகவிராஜ் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்👍
3
@nelliyanravi1364
11 months ago
தமிழ் வளர்க்கும் ஐயா கவியரசு அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
7
1 reply
@6447senthil
11 months ago
சாதியா பிரிந்து இருந்தாலும் தமிழராயி ஒன்று இணைவோம் நம்மை பிரித்தாலும் திராவிடம் என்ற சொல்லை அகற்றினால்
தமிழ் வாழும் தமிழர் வாழ்வோம்
என்றும் தமிழ் எதிலும் தமிழ் வேண்டும்
5
@VijayKutty-hb6ek
10 months ago
அருமை அருமை ஐயா கவிராஜ் அவர்களே ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் ஐயா 🤷♀️
4
@Mohandass-b7u
1 month ago
கவிராஜ் அண்ணா வாழ்க வளமுடன்,, அந்த பெண்மணியும் நன்றாக உரையாடுகிறார் 🙏🙏🙏
@VijayViji-km5jo
2 months ago
தமிழுக்கே இலக்கணம் இலக்கியமாக வாழும் எங்கள் கவிராஜ் ஐயா வாழ்க
Details
Related Videos
Comments
கேட்ட கேள்விக்கு பதில் வருமா? நாரதர் கவிராஜ் க்கும் மதுரை மீனாட்சி வள்ளிக்கும் வார்த்தை போர்
KR MEDIA
Subscribe
259,683 views
No description available
Show more