"நாம் வெற்றியடைந்துள்ளோம்!" – ஜனாதிபதி அநுரவின் அதிரடி பதிவு! ஷிரந்திக்கு விசேட பாதுகாப்பு!

Lankasri News

Lankasri News

13,485 views

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரந்தி ராஜபக்சவுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, “நாம் வெற்றியடைந்துள்ளோம்!” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ள கவனத்தை ஈர்க்கும் முகநூல் பதிவும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ஞானசார தேரரின் காவி உடை விவகாரம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு மற்றொரு கடிதம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், அனோஜனை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ஞானசார தேரரின் கைது தொடர்பில் ஜனாதிபதிக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையில் அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மத்திய குற்றப்புலனாய்வு திணைக்களத்தை தடுத்து வைக்கும் இடமாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சியினர் கையெழுத்திட்டுள்ளமை, திறந்த ஆவணங்கள் மூலம் வாகனங்களை விற்பனை செய்வது தொடர்பான மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கோரிக்கை மற்றும் 8 மாகாணங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை உள்ளிட்ட முக்கிய செய்திகளையும் இந்த Bulletin தொகுப்பில் பார்க்கலாம்.
------------------------------------------------------------------------------------
#SriLankaNews #SriLankaLatestNews #TamilNews #TamilNewsToday #BreakingNews #SriLankaBreakingNews #AnuraKumaraDissanayake #Anura #ShiranthiRajapaksa #MahindaRajapaksa #GnanassaraThero #GnanasaraThero #Anojana #AmnestyInternational #SriLankaPolitics #SriLankaPoliticalNews #SriLankaBulletin #NewsUpdate #LatestNews #TodayNews #LankaNews #TamilBulletin #SriLankaWeather
------------------------------------------------------------------------------------
Sri Lanka news, Sri Lanka latest news, Tamil news, Tamil news today, Sri Lanka breaking news, Sri Lanka political news, Anura Kumara Dissanayake, Anura government, Shiranthi Rajapaksa, Shiranthi Rajapaksa latest news, Mahinda Rajapaksa, Gnanasara Thero, Gnanassara Thero arrest, Gnanasara Thero latest news, Anojan, Amnesty International Sri Lanka, Sri Lanka prison news, Sri Lanka opposition, Speaker no confidence motion, Sri Lanka Parliament, CID Sri Lanka, Central Criminal Investigation Department, Sri Lanka Gazette, Motor Traffic Department Sri Lanka, vehicle registration Sri Lanka, Sri Lanka lightning warning, Sri Lanka weather update, today Sri Lanka news, Tamil breaking news, Sri Lanka bulletin news
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/

Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...

Facebook: Facebook: tamilwinnews
Website: https://lankasri.com/

Find more Tamil Sri lanka latest news online.