பரபரப்பாக பதிவாகும் வாக்குபதிவு | வெற்றி யாருக்கு ? |திக்திக்கில் தமிழகம்
First Line
Subscribe
172,174 views
#firstline
#umapathy
#journalistumapathy
#bypollelections
Show more
20 Comments
@ப.மனோகரன்தமிழன்
1 day ago
இரண்டு தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும்🎉
19
@ArunaAruna-r9n
1 day ago
Thargurikal saakavendum
23
@MurugananthiMurugananthi-m2b2h
1 day ago
இந்த தேர்தல் முடிவுகள் நாம் நினைப்பது தவறு அண்ணா முடிவுகளை பார்த்தோம்ல அதனால் ரிசல்ட் வரும் வரை இருக்கனும் இந்த மக்களை நம்ப முடியல பிள்ளைகளையும் காசு பணம் வாங்கி கொண்டு போடுவார்கள் பார்க்கலாம் 9தேதி சூப்பர் அண்ணா தொடர்ந்து பேசுங்கள் வாழ்த்துக்கள் 🎉🎉
10
@devotionalsongsvideo
1 day ago
மாண்புமிகு நாஞ்சில் சம்பத் சாபம் அவங்கள சும்மாவிடாது 😂😂😂😂😂😂😂😂
21
1 reply
@ibrahim-xo8uu
1 day ago
D.M.k 1 ADMK. 1 TVk Total 0
13
@voiceoftheology8840
1 day ago (edited)
இவர் பொய்யா தானே சொல்லுவார்
DMKவெற்றி பெற வாழ்த்துக்கள்
12
@manivannanvmani
1 day ago
தோற்க வேண்டிய கட்சி சரி யார் வரனும் என்பதில் பெரும் குழப்பம் நிலவுதே
7
@KrupaaShankariArunraja
1 day ago
ஐய்யா வணக்கம். ஓட்டு போடும்வயது 25 ஆக மாற்ற வேண்டும் .
56
4 replies
@Neethi-7
1 day ago
மக்களே மனம்தளரவேண்டாம் 📺k தோற்க்கும் அதிக சாத்தியம் உண்டு வென்றாலும் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றும் இல்லிங்க!
6
@nskashw
1 day ago
தற்குறிகள் டுபாக்கூர் ரீல்ஸ் பைத்தியங்கள் இவர்கள்தான் தமிழ்நாட்டை நாசகாரனிடம் கொடுத்து விட்டார்கள்.😮
78
2 replies
@devotionalsongsvideo
1 day ago
இனிமேல் எப்பொழுதும் தவேக தோற்கும் என்பது எதிர்ப்பார்ப்பு அல்ல நிதர்சனம் 😅😂
20
@sahabdeenkuwait2786
1 day ago
ஐயா என்ன ஆச்சு? கடந்த முறை நீங்கள் சொன்னது நடந்தது..
8
@sivakumarnatarajan2896
1 day ago
உமாபதி சார், வீடியோ வில் வாய்ஸ் இடது பக்கம் மட்டுமே கேட்கிறது.
வேறு வீடியோவெள்ளாம் சரியாக இருக்கிறது.
4
@TWL_esports_AD_GAMING
1 day ago
நீங்கள் பேசுவது உண்மை
1
@nagalakshmia7367
1 day ago
👌👌👌👌💐💐💐🙏 Superb Sir 🎉🎉
1
@god592
1 day ago
👌👌👌👌👌👌
2
@narasudhanrising5991
1 day ago
இன்று மதியம் 1மணி வாக்குப்பதிவு நிலவரம்::
தாட்டஞ்சாவடி. 56%
மதுராந்தகம். 55%
தாராபுரம். 56%
EVMல் செட்டிங் செய்தததுபோல்....
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு சந்தேகம் எழுப்புகிறது...
Auto Vote Countingஆ...???
2026 தேர்தலில,234 தொகுதிகளில் கூட இவ்வளவு வாக்கு எந்திரங்களில் Problem இல்லை...
ஆனால்
2 தொகுதிகளிலும் இதுவரை
6 இடங்களில் EVM problem?
EVMachineக்கு
இடைவிடாமல் ரொம்ப வேலையோ???
4
@babumanickam8411
1 day ago
DMK win 🌄
8
@gunalanvardane1996
1 day ago
தற்குறி தறுதலை ஆட்சி பிரமாதம்
4
@TGAProMKM
1 day ago
இன்னும் விஜய்க்கே எங்களது வாக்கு என்று அறியாமையின் உச்சத்தில் இருப்பர்வர்கள் இருக்கதான் செய்கிறார்கள்...
2
Details
Related Videos
Comments
பரபரப்பாக பதிவாகும் வாக்குபதிவு | வெற்றி யாருக்கு ? |திக்திக்கில் தமிழகம்
First Line
Subscribe
172,174 views
#firstline
#umapathy
#journalistumapathy
#bypollelections
Show more