ஒரு Doctor. ஒரு Fake Kidney Gang. ஒரு சாமியார் வேஷம். ஒரு Serial Killer.
Devendra Sharma, ராஜஸ்தானோட ஒரு சாதாரண Doctor-ஆ ஆரம்பிச்சு, பணமோசடிக்கு அப்புறம் எப்படி ஒரு illegal kidney racket-ஐ நடத்தினாரு, Taxi Drivers ஐ எப்படி Target பண்ணி கொலை பண்ணாருன்னும், கடைசில Police-லேர்ந்து தப்பிச்சு, ஒரு கோயில்ல Sadhu Dayadasன்னு மாறி பல வருஷங்கள் மக்களை ஏமாத்தினாருன்னும், Police எப்படி இவரை கடைசில பிடிச்சாங்கன்னும் முழு கதையும் Prakash குரலில் இந்த வீடியோல தெரிஞ்சுக்குங்க.
Doctor-ஆ start ஆகி, Serial Killer-ஆ மாறி, கடைசில ஒரு போலி Sadhu-ஆ கோயில்ல ஒளிஞ்சிருந்த இந்த உண்மை கதை, நம்ம சமூகத்துல நம்பிக்கைய எப்படி தவறா பயன்படுத்துறாங்கன்னு காமிக்கும் ஒரு real crime story.
இது மாதிரி Real Crime Stories தமிழில் இன்னும் பார்க்கணும்னா, Tamil Decrypts சேனலை SUBSCRIBE பண்ணி, Bell Icon ஐ press பண்ணுங்க 🔔
📌 இந்த வழக்கு பத்தி உங்க கருத்துகளை Comment Section ல பகிருங்க
👍 வீடியோ பிடிச்சிருந்தா Like பண்ணுங்க
🔁 நண்பர்களுக்கும் Share பண்ணுங்க
⚠️ Disclaimer: இந்த வீடியோ real crime case ஐ அடிப்படையா வெச்சு உருவாக்கப்பட்டது, information மற்றும் awareness நோக்கத்துக்காக மட்டும்.
#TamilDecrypts #TrueCrimeTamil #DoctorDeath #DevendraSharma #SadhuDayadas #RealCrimeTamil #FakeKidneyRacket #RajasthanCrime