பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 18/09/2026

BBC News Tamil

BBC News Tamil

96,377 views

அமெரிக்கா போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக கூறும் ஐநா மனித உரிமை நிபுணர்கள் - மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக இரான் மீதும் குற்றச்சாட்டு – பிபிசி தமிழ் தொலைக்காட்சி  செய்தியறிக்கை

#Iran #US #UN

00:00 – Headlines
01:10 – UN Fact-Finding Mission on Iran
04:38 – Austerity measures in Pakistan
06:59 – US confirms weapons in space
07:12 – Concerns of Climate change
10:56 – Fake human profiles by AI

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil