🥲 ஊரே போய்ட்டாங்க! பல்லாவரத்தில் மீதமிருக்கும் 2 Anglo-Indian குடும்பங்களின் வாழ்க்கை | Full Story

Uncut with VK

Uncut with VK

1,503,884 views

#chennaihistory #tamilvlog #tamilnadu

Bryan Peppin – Anglo-Indian Stories & Writings
Explore more of Bryan Peppin’s stories and writings about the Anglo-Indian community.

🌐 Website:
https://bryanpeppin.com

சென்னை பல்லாவரத்தில் வாழ்ந்து வரும் ஆங்க்லோ-இந்தியன் (Anglo-Indian) சமூகத்தைப் பற்றிய ஒரு சிறப்பு பயணம்.

ஆங்க்லோ-இந்தியர்கள் யார்? அவர்கள் ஏன் பல்லாவரத்தில் வாழ்கிறார்கள்? அவர்களின் வரலாறு, கலாச்சாரம், குடும்ப வாழ்க்கை மற்றும் பல தலைமுறைகளாக பாதுகாத்து வரும் நினைவுகள் எப்படி இருக்கின்றன?

இந்த வீடியோவில் பல்லாவரத்தில் வாழும் Anglo-Indian குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களின் வாழ்க்கையையும் வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறோம்.

📍 Pallavaram, Chennai
🎤 Anchor: Varun Kumar

#AngloIndian #Pallavaram #Chennai #AngloIndianCommunity #ChennaiHistory #TamilVlog #UncutWithVK

Uncut with VK brings you exclusive political interviews, interviews with government officials, business leaders, documentaries, human stories, helping stories, social awareness videos and ground reports from Tamil Nadu and across India.

No Filters. No Compromises. Only the Truth.

📩 Business & Interview Enquiries: uncutwithvk@gmail.com