கதை- உன்னை நீங்கினால் நானில்லை.
எழுத்தாளர்-கிரிஜா சண்முகம்
குரல்-RJ திலகம் அருள்
கணவன் இறப்பு இயற்கையல்ல, திட்டமிட்ட சதி என்று அறிந்த பின்னே ஆத்திரத்தில் சதிகாரனின் காலை நாயகனின் அன்னை.
கொலை முயற்சி என்றும் அதற்கு மகனும் உடந்தை என்றும் நாயகனும் நாயகனின் அன்னையும் சில வருடம் சிறைக்கு செல்கின்றனர்.
சிறையிலிருந்து வெளிவந்த பின்னே, தனது அடையாளம் மறைத்து நாயகியின் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறான் நாயகன்.
கயல்விழிக்கும் கமலகண்ணனுக்கும் காதல் மலர, முதலில் சம்மதித்தாலும், நாயகன் சிறைக்கு சென்று வந்தவன் என்றறிந்த பின்னே, தனது மகளை கொடுக்க மறுக்கிறார் நாயகியின் அன்னை.
பல இன்னல்களுக்கு பின்னே நாயகன் நாயகி எவ்விதம் இணைந்தார்கள் என்பதை காதலோடு சொல்லும் கதை.
Websites: https://mallikamanivannan.com/
#mallikamanivannan
#mallikamanivannan_audio_novels
#tamil
#tamil_audio_books
#tamil_audio_library
#tamil_audio_book
#tamil_audio_novels
#tamil_stories
#mm_novels
#stories
#novels
#mm_novels
#kanavugal_ilavasam
#romance_novels
#familystory
#familynovels
#tamilnovelsaudiobook
#tamilnovels
#tamilnovelwriters
#tamilnovelstories