சித்தர்கள் மறைத்த மாபெரும் வாழ்வை மாற்றும் இரகசியம்|True secret of God revealed| ஞான இரகசியம்| secre

Sithargal Marabu

Sithargal Marabu

120,383 views

நமது சித்தர்கள் மரபு நண்பர்களுக்கு❤️ வணக்கம்🙏🏼 இன்றைய காணொளியில் நாம் காண இருப்பது சித்தர்கள் மறைத்த மாபெரும் கடவுள்/ பிரபஞ்ச ரகசியம். இதை  சித்தர்கள் மறைக்க ஞானிகளின் வர்கம் அள்ளி விதைதனர்.. அந்த இயற்க்கை இறைவனின் கருணையால் அந்த இரகசியம் உங்களுக்கும் இன்று உரைக்கபட உள்ளது. மேலும் இதில் துவைதம், அத்துவைதம், சரியை, கிரியை, யோகம் ஞானம் போன்ற பல ஆன்மீக தகவல்களும் ஞான மார்கத்தின் உச்சகட்ட விளக்கமும் பகிரப்பட்டுள்ளன.. முழு காணொளியும் பாருங்கள் பயன்பெறுங்கள், உங்களை உணருங்கள், ஆத்ம ஆனந்தம் பெறுங்கள் 💝❤️🙏🏼
நன்றி நண்பர்களே