பக்ரீத் ஸ்பெஷல் 1 கிலோ பிரியாணி 😋 தெளிவான அளவுகளுடன் 👍 #chickenbiriyani #biriyanirecipes

DK FOOD JUNCTION

DK FOOD JUNCTION

172,171 views

1 கிலோ சிக்கன் பிரியாணி😋பாய் வீட்டு முறையில்👍 #bhaiveetubiryani #1kgchickenbiriyani #chickenbiriyani

வணக்கம் 🙏🙏
எளிய முறையில் சிக்கன் பிரியாணி உங்கள் வீட்டிலேயே செய்தால் கூட ஹோட்டல் சுவைக்கு சிறிதளவும் குறையாமல் வாய்விட்டு பிரியாணி உங்கள் வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை என்னால் முடிந்தவரை எளிமையாக பகிர்ந்து இருக்கிறேன் தேவையான அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

சிக்கன்                  ஒரு கிலோ
அரிசி.                    ஒரு கிலோ
பூண்டு.                 150 கிராம்
இஞ்சி.                   150 கிராம்
தயிர்.                      100 கிராம்
எண்ணெய்.         200 கிராம்
நெய்                      100 கிராம்
பட்டை.                  5 கிராம்
ஏலக்காய்.           2 கிராம்
கிராம்பு.               1.5கிராம்
வெங்காயம்      300 கிராம்
தக்காளி             250 கிராம்
கொத்தமல்லி 10 கிராம்
புதினா.              10 கிராம்

சக்தி தனி
மிளகாய் தூள் 10 கிராம்

எலுமிச்சம் பழம்      1பெரியது


கல் உப்பு மசாலாவுக்கு 25 கிராம்

கல் உப்பு உலைக்கு        50 கிராம்


உலைக்கு
தண்ணீர் அளவு மூன்று புள்ளி ஐந்து லிட்டர்
மசாலாவுக்கு
தண்ணீர் அளவு அரை லிட்டர்


chicken            1 kg
rice                   1kg
oil                     200 ml
ghee                100 gram
cinnamon.      5 grams
cardamom      2 grams
cloves.             1.5 gm
garlic               150 gram
Ginger             100 gram
onion               300 gram
tomato            250 gram
corienter
leaves            10 gram
mint leaves.   10 gram
curd                100 gram
Shakti chilli
powder           10 gram
lemon             one big size


water ratio

for masala half letter
for rice boiling 3 and half litre

salt ratio

for masala 25 gram
for rice boiling 50 gram